தமிழகத்திற்கு துரோகம் செய்தது திமுக-காங். கூட்டணி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
பதிவு : ஜூன் 13, 2019, 05:49 PM
மாற்றம் : ஜூன் 14, 2019, 08:19 AM
கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும்  ஆட்சியையும் வழி நடத்துவதாக குறிப்பிட்டார். பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும், திமுக- காங்கிரஸ் கூட்டணி தான், துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். 

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

157 views

போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

91 views

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4299 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

60 views

அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

54 views

சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

1361 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.