மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
பதிவு : ஜூன் 12, 2019, 04:54 PM
மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பேசுகையில், இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார் என குற்றஞ்சாட்டினார். அதற்கான வரைவு அறிக்கை அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்தார்கள் என்று குறிப்பிட்டார்  . மும்மொழி கொள்கை கொண்டு வரும் முன்னர் திமுக கழக வரலாற்றை மத்திய அரசு பார்க்க வேண்டும் என்றும்,  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2131 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

4 views

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

5 views

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

19 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

11 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.