செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்..?
பதிவு : ஜூன் 12, 2019, 02:47 PM
தமிழக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில்,  தற்போதைய  நிலை குறித்து கூறியுள்ள அதிகாரிகள் ,  உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் அளவிற்கு முடிந்து விட்டன  என்றும்,  எஞ்சியுள்ள பணிகள் ஜூலை மாதத்தில் முடிவடைந்து விடும் என்றும் கூறினர். தேர்தலுக்கான அட்டவணை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் எதிர்பார்க்கலாம் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில், மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த கமல் என்ற இளைஞர் காஞ்சிபுரத்தில் இருந்து சித்தாத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

400 views

தூர் வாரும் பணிகளைத் துரிதப்படுத்த கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடுவதை அடுத்து நாகையில் குறுவை சாகுபடிக்காக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

9 views

அம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கு - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

கரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 views

முன்னாள் துணை சபாநாயகரின் விழிப்புணர்வு பாடல்

எம்.ஜி.ஆர் பாடல் மெட்டில், கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் பாடியுள்ளார்.

20 views

வட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்

ரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.