அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
x
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர்,  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார். திரைப்பட விழாவில் தாம் பேசிய பேச்சு குறித்து விளக்கம் கூட கேட்காமல் திமுக மேலிடம் தம்மை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், தி.மு.க.வில் தமக்கு திருப்தி இல்லை என்றும்  தொலைபேசி மூலம் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் ராதாரவி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்