"அதிமுகவில் கோஷ்டி பூசல் கிடையாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
பதிவு : ஜூன் 08, 2019, 11:40 PM
அதிமுகவில் கோஷ்டி பூசல் எதுவும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் எதுவும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி, ஒருபோதும் நடக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3676 views

பிற செய்திகள்

"புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது" - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

300 views

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க - வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர்.

25 views

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சி: "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" - நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

112 views

3 மாதத்தில் 16 கொலை சம்பவங்கள் - போலீசார் 5 பேர் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 5 போலீசார் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

115 views

மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதம் - அங்கன்வாடி மைய கட்டடத்தின் அவலம்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்து கிடப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

28 views

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.