"மருத்துவ படிப்பிற்கு உதவிய தமிழிசைக்கு நன்றி" - நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி
பதிவு : ஜூன் 08, 2019, 12:25 PM
நீட் தேர்வில் வெற்றிபெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக கூறிய பாஜக தமிழிசைக்கு, மாணவி ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக கூறிய பாஜக தமிழிசைக்கு, மாணவி ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா நீட் தேர்வில் 720 மணப்பெண்ணுக்கு, 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மருத்துவ படிப்புக்கு உதவுவதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழிசைக்கு நன்றி தெரிவித்த ஜீவிதா, அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும், மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.