பிரதமர் தலைமையில் ஜூன்-12ல் கூடுகிறது மத்திய அமைச்சரவை
பதிவு : ஜூன் 08, 2019, 07:49 AM
வரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
வரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அடுத்த 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்தும், மோடி எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.