ராகுல் தலைமையில் காங். எம்பிக்கள் கூட்டம் : நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் புதிய எம்பிக்கள் கூட்டம், புதுடெல்லியில் இன்று நடைபெறுகிறது.
ராகுல் தலைமையில் காங். எம்பிக்கள் கூட்டம் : நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் புதிய எம்பிக்கள் கூட்டம், புதுடெல்லியில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் காலை 10 மணிக்குகூடும் இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்பிக்கள் எவ்வாறு பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்