வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி
பதிவு : மே 29, 2019, 09:32 AM
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட அவர், 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டை, தில்லைவிடங்கன், சட்டநாதபுரம், செம்மங்குடி ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் பயணம் செய்து தொகுதி மக்களுக்கு  நன்றி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

289 views

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

482 views

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

61 views

பிற செய்திகள்

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 views

"நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்" - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

நீட் விவகாரத்தில், தமிழக அரசு நாடகம் ஆடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

12 views

அஞ்சல்துறை தேர்வு ரத்து - ஸ்டாலின் வரவேற்பு

அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்ற மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

21 views

திமுகவின் அம்மியும் , அதிமுகவின் மம்மியும் : சட்டப் பேரவையில் ருசிகர விவாதம்

ஆடிக்காற்றில் அம்மி பறப்பதை போல, அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா குறிப்பிட்டார்.

138 views

பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை இல்லை - மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

பருவமழையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என மா.சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

19 views

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.