திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
x
அதேபோல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்