பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வெற்றி
பதிவு : மே 24, 2019, 10:30 AM
பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
13 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 82 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சம்பத்குமார் 68 ஆயிரத்து 406 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் மூலம் 14 ஆயிரத்து 32 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகருக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார். பரமக்குடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அதிமுக வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4548 views

பிற செய்திகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 12 வயதான சிறுமியும் அவரது தம்பியும் மனு அளித்தனர்.

12 views

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

20 views

சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு : திருடப்பட்ட சிலையா ? - போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆயிரம் ஆண்டு காலம் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

37 views

1,100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் : தங்கத்தின் மதிப்பு ரூ37 லட்சம் - 4 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ஆயிரத்து 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

13 views

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

16 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.