"கேரளாவில் அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று" - பினராய் விஜயன்

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று - பினராய் விஜயன்
x
கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அடைந்த தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் கேரள மக்கள் இருந்தது, காங்கிரஸ்க்கு சாதகமாக அமைந்துவிட்டதாக குறிப்பிட்ட பினராய் விஜய்ன், இதனால் பா.ஜ.க. வாலும் கேரளாவில் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்