அமேதியில் ராகுல் தோல்வி, வயநாட்டில் அமோக வெற்றி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அமேதியில் ராகுல் தோல்வி, வயநாட்டில் அமோக வெற்றி
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்துள்ளார்.  இதேபோல டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், மல்லிகா அர்ஜூனா கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட பல முன்னோடி காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். மேலும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு எம்.பி கூட காங்கிரஸ் கட்சி பெறவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்