மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்
பதிவு : மே 20, 2019, 02:27 AM
சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 195வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றபோது அ.ம.மு.க. வினர் உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச் சாவடி மையத்தின் அருகே கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள்  மறுத்ததால் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை

கரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

2349 views

"தங்க தமிழ்செல்வனின் கருத்து யதார்த்தமானது" - தினகரன் பேச்சு

சட்டமன்ற இடைத்தேர்தல் சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூலூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

863 views

"எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இணைய விரும்பினர்" - இருதய நிபுணர் சொக்கலிங்கம்

எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இருவரும் இணைய விரும்பியதாக இருதய நிபுணர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

2269 views

பிற செய்திகள்

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

22 views

"தீவிரவாதிகள் ஊடுருவல் : அச்சம் தேவையில்லை" - ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

81 views

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

52 views

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

114 views

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு : ஆக.26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் ​மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

50 views

"எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளார்" - கார்த்தி சிதம்பரம்

சி.பி.ஐ. காவலில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை அவரது மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.பின்னர், செய்தியாளர்களைச் கார்த்தி சிதம்பரம் சந்தித்தார்

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.