திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்
பதிவு : மே 20, 2019, 12:15 AM
நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 39 மக்களவை தொகுதிகளில் தந்தி டி.வி. பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி, மத்திய சென்னை,  வடசென்னை,  ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர்,  கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர்,  நாகை,  மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர்,  தென்காசி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், அதிமுக கூட்டணி திருவள்ளூர், கிருஷ்ணகிரி,  சேலம், பொள்ளாச்சி, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம்,  கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல்,  திருவண்ணாமலை, தென்சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி உள்ளதால் இழுபறி தொகு​கள் என தந்தி டி.வியின் கருத்துக்கணிப்பு முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5325 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

7 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

7 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

10 views

சென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்

சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.