"மறுவாக்குப்பதிவிற்கு காரணம் திமுக தான்" - அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் புகாரின் அடிப்படையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
x
தர்மபுரி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குசாவடிகளை ஆய்வு செய்த பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் புகாரின் அடிப்படையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்