மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது - ம.நீ.ம. தலைவர் கமல் சமூக வலைத்தளத்தில் பதிவு
பதிவு : மே 17, 2019, 11:21 PM
மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்து என்பது ஆங்கிலேயர் வழிமொழித்த அடைமொழி என்று குறிப்பிட்டு, அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது பிழை என்று கூறியுள்ளார். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"என்ற பழமொழியை சுட்டிக்காட்டிய அவர், தமிழர்கள் தலைவனாக வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்று  குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

உலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...

உலக நாயகன் கமலின் அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

518 views

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமலை நோக்கி செருப்பு வீச்சு : மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

647 views

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1899 views

பிற செய்திகள்

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கருணாஸ்...

தமிழகத்தில் தற்போது அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தொகுதியாக திருவாடானை தொகுதி விளங்குவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

21 views

பருத்தி ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இரவு பகல் பாராமல் உற்பத்தியாகும் சேலைகள் குறித்து ஒரு பார்வை.

12 views

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

55 views

கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.

13 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

196 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.