கோட்சே குறித்த கருத்து..சரித்திரம் பதில் சொல்லும் - கமல்ஹாசன்
பதிவு : மே 17, 2019, 09:20 AM
இந்துக்கள் யார்..ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும்- கமல்ஹாசன்
* நம்பிக்கை குறைந்ததால் விவாதிக்க தொடங்கி விட்டார்கள்
* இந்துக்கள் யார்... ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும்

* சோனியா காந்தியிடம் இருந்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு ஏதும் வரவில்லை

* அரசியலின் தரம் குறைந்து வருவதை இந்த நிகழ்வுகள் காட்டுகிறது

* அரசியல் குறுக்கீடு எனக்கே உள்ளது. சூலூர் பிரசாரம் தடை செய்யப்பட்டுள்ளது

* கோட்சே குறித்த கருத்து.... சரித்திரம் பதில் சொல்லும்...

* சர்ச்சையை உருவாக்கி விட்டார்கள்... உருவாகவில்லை...

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.