"தமிழகத்தின் தலைநகர் ஐந்தாக பிரித்து மாற்றப்படும்" - சீமான்
பதிவு : மே 17, 2019, 08:50 AM
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 
போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து பிரசார
கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாட்டின் வளர்ச்சிக்கு தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியே  தேவை என்று கூறினார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் தலைநகர் ஐந்தாக பிரித்து மாற்றப்படும் என்று சீமான் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.