சாத்வியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த பாஜக
பதிவு : மே 17, 2019, 08:24 AM
கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் என போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.
கோட்சே எந்த காலத்திலும் தேசபக்தர் தான் என போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் இந்த கருத்துக்கு பாஜக  மறுப்பு தெரிவித்துள்ளது. சாத்வியின் கருத்துக்கும் கட்சிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் இதற்காக அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் செய்தி தொடர்பாளரான நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். சாத்வி இவ்வாறு கூறியதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், பொதுவெளியில் அவர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... 

பிற செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிப்பு

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

9 views

4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் : அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

13 views

"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

67 views

பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பான விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு க​டிதம் எழுதியுள்ளது.

7 views

ராகுல் காந்தி, சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

21 views

பீகாரில் 18.90 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 24.29 சதவீதமும் , மத்திய பிரதேசத்தில் 28.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பஞ்சாப்பில் 23.36 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தில் 21.89 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 32.15 சதவீதமும், ஜார்கண்டில் 30.33 சதவீதமும், சண்டிகரில் 22.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.