சூலூர் : ஸ்டாலினுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்
பதிவு : மே 16, 2019, 04:43 PM
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அதில் பங்கேற்ற மாணவிகள், கல்வி கடன் ரத்து, கேபிள் கட்டணம் குறைப்பு சம்பந்தமாக ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். மழை வந்தால் வீடுகள் சேதமாகிறது, யாரும் வந்து பார்ப்பதில்லை என தெரிவித்த பொமக்கள், அதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டு பிரசாரம் செய்தபோது, அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

664 views

பிற செய்திகள்

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

1 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 views

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

12 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

6 views

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

285 views

சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.

178 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.