திமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி - வாசன்
பதிவு : மே 16, 2019, 02:51 AM
ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் காமராஜ் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜூ மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்
ஓட்டப்பிடாரம் தொகுதி, அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் ஆகியோர்  பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வாசன், திமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணி யதார்த்தமான கூட்டணி எனவும் மத்திய அரசுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

495 views

பிற செய்திகள்

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

116 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

99 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

20 views

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

342 views

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

37 views

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் : நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் நன்றி

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.