"சரித்திரத்தை கமல் திரிக்க பார்க்கிறார்" - தமிழிசை
பதிவு : மே 16, 2019, 02:22 AM
மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவமதிக்கப்பட்டதாக கூறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவமதிக்கப்பட்டதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாயில் கருப்பு துணியை கட்டியபடி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நடிகர் கமல்ஹாசன் சரித்திரத்தை திரிக்க பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அமித்ஷா வாகனம் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

976 views

பிற செய்திகள்

"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

23 views

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,

நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

47 views

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.

47 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

12 views

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

57 views

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

215 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.