பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில்  டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி
x
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.அப்போது பொதுமக்களுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்