பிரதமர் மோடி அடுக்கடுக்கான பொய்களை கூறுகிறார் - ஸ்டாலின்
பதிவு : மே 15, 2019, 11:15 PM
மாற்றம் : மே 16, 2019, 02:03 AM
மதுரை மாவட்டம் விரகனூரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்
மதுரை மாவட்டம்,  விரகனூரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின்,  வருகிற 23 - ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். பிரதமர் மோடி பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சிக்கு வந்தும் அடுக்கடுக்கான பொய்களை கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

82 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

893 views

பிற செய்திகள்

"வரும் கல்வி ஆண்டில் ஹார்வர்டு பல்கலை இருக்கை செயல்படும்" - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், அமெரிக்க துணை தூதரகத்தின் 50 ஆண்டு விழாவை ஒட்டி, புகைப்பட கண்காட்சியை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தொடங்கி வைத்தார்.

14 views

நெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன?

நெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் ? என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3874 views

பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

26 views

புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

20 views

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

306 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.