பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி : அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி : அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
x
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். 42 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய  மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 6 கட்டத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள கொல்கத்தா தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்