"ஸ்டாலினை போல் நாங்கள் பேச்சை மாற்றி பேச மாட்டோம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : மே 14, 2019, 01:57 AM
மாற்றம் : மே 14, 2019, 03:30 AM
திமுக தலைவர் ஸ்டாலினை போல் நாங்கள் அடிக்கடி பேச்சை மாற்றி பேச மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை போல் நாங்கள் அடிக்கடி பேச்சை மாற்றி பேச மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பள்ளிப்பட்டியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின் தற்போது சந்திரசேகர ராவ்வை சந்தித்திருப்பது, தனது நிலைப்பாட்டில் இருந்து ஸ்டாலின் மாறுபடுவதாக குற்றஞ்சாட்டினார். தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னே இந்த சந்திப்பு, ஸ்டாலின் வேறு திசையில் செல்வதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

13 பேருக்கு கொரோனா ஓமலூர் காவல் நிலையம் மூடல் - சாலையோர டீக்கடைக்கு தற்காலிகமாக மாற்றம்

ஓமலூர் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

1 views

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா - அமைச்சருக்கு கொரோனா இல்லை - பரிசோதனையில் உறுதி

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 views

"ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று"

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட முதற்கட்ட பட்டியலின் படி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 44 பேர் மற்றும் சி.எம்.சி.தனியார் மருத்துவமனையில் 59 பேர் என மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

32 views

சென்னையில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால், சென்னையில் இன்று மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

20 views

முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம் - ஜூலை 6 முதல் காணொலி மூலம் விசாரிக்க முடிவு

ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தது.

13 views

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.