தேனீர் போட்டு கொடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு
பதிவு : மே 13, 2019, 11:38 PM
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட கூட்டாம்புளி, திருமலையாபுரம் உள்ளிட்ட பகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு தேநீர் கடையின் உள்ளே சென்ற அமைச்சர், தேனீர் போட்டு அங்குள்ளவர்களுக்கு கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

891 views

பிற செய்திகள்

பருத்தி ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இரவு பகல் பாராமல் உற்பத்தியாகும் சேலைகள் குறித்து ஒரு பார்வை.

9 views

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

51 views

கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.

12 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

187 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

21 views

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.