கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் ரத்து

கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் ரத்து
x
அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் இன்றும் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது இன்றைய பிரசாரம் திடீரெனரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்