"ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்..."
பதிவு : மே 13, 2019, 02:03 PM
மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வுக்கு ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகும். இந்நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் சந்தித்து பேசிய, சந்திரசேகர ராவ் இன்று மாலை, திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னையில் சந்தித்து பேசுகிறார். இருவரும் சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை முதலில், இருகட்சிகளும் மறுத்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதனையொட்டு இருமாநில போலீசாரும், சென்னையில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1253 views

பிற செய்திகள்

ப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

371 views

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

31 views

ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவை தொடக்கம் - பேட்டரி காரை இயக்கி அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டரி காரை தானே இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

22 views

ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை - இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் மனு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

8 views

"தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்" - தினகரன்

தமிழகத்தில் தூர்வாரப்பட்ட நீர்நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

16 views

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜர்

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.