"வரி எய்ப்பு செய்யும் பணக்காரர்கள் ஆதரிக்கிறது, அரசு" - கமல்ஹாசன்
பதிவு : மே 12, 2019, 10:18 PM
வரி எய்ப்பு செய்யும் பணக்காரர்களை ஆதரிக்கும் மத்திய அரசு, நேர்மையாக வரி செலுத்துபவர்களை விரட்டியடிக்க முயற்சிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வரி எய்ப்பு செய்யும் பணக்காரர்களை ஆதரிக்கும் மத்திய அரசு, நேர்மையாக வரி செலுத்துபவர்களை விரட்டியடிக்க முயற்சிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், இதனை தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.