செந்தில்பாலாஜியை ஆதரித்து வைகோ பிரசாரம்
பதிவு : மே 12, 2019, 07:52 PM
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெஞ்சமாங்கூடலூரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெஞ்சமாங்கூடலூரில்  திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய வைகோ, நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு நடத்தப்படும்  சோதனைகள் போல,  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் செய்யப்படுவது உண்டா என கேள்வி எழுப்பினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.