அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
பதிவு : மே 12, 2019, 11:37 AM
சூலூர் தொகுதியில் அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் தொகுதியில் அமைச்சர்கள் எஸ்பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக இருகூர் சந்தை பகுதியில் நடந்து சென்று அவர்கள் வாக்கு சேகரித்தனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று கா​லையில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.