"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் மக்களை திரட்டி போராட்டத்தை நடத்துவோம்" - விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கை
பதிவு : மே 12, 2019, 03:21 AM
விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தினால் மக்களை திரட்டி போராட்டத்தை நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தினால் மக்களை திரட்டி போராட்டத்தை நடத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அவர் எழுதிய  ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் திட்டம் என்று குற்றஞ்சாட்டினார். ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அப்படி செய்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ரவிக்குமார் தெரிவித்தார்.

பிற செய்திகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு? - விஜயபாஸ்கர் அறிக்கை

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

769 views

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.

286 views

சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னையில் சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

79 views

கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

49 views

"கொரோனா சமூக பரவல் இல்லை" - சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

47 views

"நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன" - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.