"மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழாவை நடத்தி இருப்போம்" - திமுக எம்.பி. கனிமொழி
பதிவு : மே 11, 2019, 11:47 PM
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், அதை பற்றி அரசு கவலைப்படுவதில்லை என்றும் கூறினார். இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டிருப்பதாக முதலமைச்சர் பட்டியலிட்டால், அவருக்கு திமுக சார்பில் பாரட்டு விழா நடத்திருப்போம் எனவும் கனிமொழி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

2 views

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்

வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 views

திருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...

திருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

12 views

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

12 views

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

17 views

விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.