நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கிட வேண்டும் - ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை

நல்லக்கண்ணு மற்றும் மறைந்த க​க்கன் குடும்பத்தினருக்கும் அரசு வீடுகள் ஒதுக்கிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கிட வேண்டும் - ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை
x
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்படுபவர் நல்லக்கண்ணு என்றும், எளிமையின் சின்னமாக வாழ்ந்து ஏழையாக மறைந்தவர், கக்கன் என்றும் வாசன் புகழாரம் சூட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்