நல்லக்கண்ணுவிற்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நல்லக்கண்ணுவிற்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கிட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்