7 பேர் விடுதலை செய்யப்படாத விவகாரம் : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வருத்தம்
பதிவு : மே 11, 2019, 03:37 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் விரைவில் அவர்களை விடுதலை செய்வார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2497 views

பிற செய்திகள்

வேதாரண்யம் சம்பவம் - திருமாவளவன் கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

24 views

வேதாரண்யம் சம்பவம் - ராமதாஸ் கண்டனம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

68 views

"விரைவில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்" - உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

12 views

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

131 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

8 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

303 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.