எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் - மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி
பதிவு : மே 10, 2019, 05:43 PM
நெல்லையில் மரணமடைந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்த சில வருடங்களாக தமது குடும்பத்தினருடன் நெல்லையில் வசித்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக அதிகாலை அவர் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

891 views

பிற செய்திகள்

"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.

54 views

"மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்" - அன்புமணி

நடந்து முடிந்த தேர்தல் குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டம் விரைவில் கூடி, தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

176 views

"மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது" - தயாநிதி மாறன்

"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம்" - தயாநிதி மாறன்

56 views

மக்கள் தலைவராக உயர்ந்தார் மு.க.ஸ்டாலின் : ஓர் அலசல்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியின் மூலம் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் மக்கள் தலைவராக உயர்ந்துள்ளார்.

137 views

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 37 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

46 views

தமிழகத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது.

217 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.