கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை
பதிவு : மே 10, 2019, 02:28 PM
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வனை தொடர்ந்து, பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வனை தொடர்ந்து, பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், தன்னை இணைக்கக் கோரி பிரபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.