4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:45 PM
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
திருநகரில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுக வேட்பாளர் சரவணன், வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்தார். பின்னர், திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம், தனது வேட்புமனுவை சரவணன் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1547 views

பிற செய்திகள்

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - எம்.பி. திருச்சி சிவா

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, கோரியுள்ளார்.

12 views

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - SRMU பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை மத்திய அரசு வளர்த்து வருவதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

9 views

"தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும்" - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

5 views

மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் - மத கலவரத்தை தூண்டியதாக இளைஞர் கைது

கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

103 views

இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

10 views

மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் அடுத்த நாச்சிக்குளம் பகுதியில், கனமழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதமானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.