ஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு
பதிவு : ஏப்ரல் 21, 2019, 01:00 AM
தி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்
சென்னை அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது,   4 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.முன்னதாக, நேற்று காலை நான்கு தொகுதியில் தேர்தல் பணியாற்றும் பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

796 views

பிற செய்திகள்

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

3 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

14 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

16 views

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 views

விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.