சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
x
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு நீண்ட நாட்கள் பொது வாழ்வில் ஈடுபட தான் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்