"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு
பதிவு : ஏப்ரல் 19, 2019, 06:16 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே. ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் திமுக வெற்றிபெற பாடுபடுவோம் என்று கூறினார். வேலூர் தேர்தல் ஒத்திவைப்பை வன்மையாக கண்டிப்பதாக கூறிய அவர், தேர்தல் ஏற்பாடுகளை முறையாக செய்யாமல் எதிர்க்கட்சிகளை முடக்கும் கருவியாக மட்டும் தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

துபாயில் தவித்து வரும் கணவரை மீட்க கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகளுடன் மனைவி மனு

துபாய் நாட்டில் தவித்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி குழந்தைகளுடன் மனு அளித்துள்ளார்.

0 views

கொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

0 views

உறவினர்கள் 50 பேருடன் நடைபெற்ற திருமணங்கள்

அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமண விழாக்களில் உறவினர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

0 views

சிவகங்கை: தப்பாட்ட கலைஞர்கள் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களான தப்பாட்ட கலைஞர்கள், நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

4 views

"உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும்" உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

உணவகங்களை இயக்குவதற்கான நேரத்தை இரவு 9.30 மணி வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 views

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 54 பேர், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.