"இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி" - ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற சண்முகையா
பதிவு : ஏப்ரல் 19, 2019, 06:12 PM
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகையா, ஒட்டப்பிடாரம் தொகுதியில் தங்களுக்கு  யாரும் போட்டியில்லை என்பதால், திமுகவின் வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

ஹால் டிக்கெட், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் - நாளை முதல் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணி ஆகியவை இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

0 views

10ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சிறப்பு பேருந்துகள் வசதி - மாணவர்கள் இலவசமாக சிறப்பு பேருந்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

3 views

சென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி- வடசென்னையில் பல்வேறு இடங்களை தனிமைப்படுத்த திட்டம்

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

49 views

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை? - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

50 views

10ம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போகுமா? -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

80 views

ஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.