தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மிகையாக பரப்புகின்றனர் - ஜி.கே.வாசன்

தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மிகையாக பரப்புகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
x
தகவல்களின் அடிப்படையில்  சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு உள்ளது என்றும், எல்லா மாநிலத்திலும் நடப்பதுதான் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்