"கரூர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி
பதிவு : ஏப்ரல் 18, 2019, 01:59 AM
கரூர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்..
கரூரில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூவிடம் வலியுறுத்தியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.