"ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறமுடியுமா?" - தமிழிசை சௌந்தரராஜன்
பதிவு : ஏப்ரல் 18, 2019, 01:48 AM
எதிர்கட்சிகள் தான் அதிகளவில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சிகள் தான் அதிகளவில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை என ஸ்டாலினால் கூற முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.