"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்
பதிவு : ஏப்ரல் 18, 2019, 01:18 AM
"தேர்தல் ரத்தாக திமுக செய்த தவறே காரணம்" - ஏ.சி.சண்முகம்
தமிழகத்தில் மே 19ம் தேதியன்று 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போதாவது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நடத்த வேண்டும் என  அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திமுக செய்த தவறால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.