எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டும் எப்படி "துப்பு" கிடைக்கிறது? - ப.சிதம்பரம் கேள்வி
பதிவு : ஏப்ரல் 17, 2019, 12:48 PM
எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித் துறைக்கு 'துப்பு' கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமாக  வருமான வரித் துறையின் எதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே வருமான வரித் துறைக்கு 'துப்பு' கிடைக்கிறது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனையில்  எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4006 views

பிற செய்திகள்

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : பழமையான திருநெல்லி கோவிலில் சிறப்பு வழிபாடு

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பழமையான திருநெல்லி கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார்.

8 views

எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?

இந்தியாவில் தேர்தல் நேரத்தில் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்குவது ஆணையத்தின் முன் உள்ள மிகப் பெரும் சவால். மக்கள் நினைவில் நிற்க வேண்டும் என எளிய கருத்துடன் உருவாக்கப்படும் சின்னங்கள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

40 views

நடிகை தமன்னா திருமணம் எப்போது?

தென் இந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

35 views

சூர்யாவின் 'காப்பான்' பட டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள 'காப்பான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

17 views

விக்ரமின் 'கடாரம் கொண்டான்' எப்போது ரிலீஸ்?

நடிகர் விக்ரம் நடித்துள்ள, 'கடாரம் கொண்டான்' திரைப்படம், மே மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

10 views

21 வகை பொருட்களை வைத்து கரகாட்டம் ஆடி உலக சாதனை

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா தேவி 23 ஆண்டுகளாக கரகாட்டம் ஆடி வருகிறார்.

112 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.